ஐடிஐ மாணவர் சடலமாக மீட்பு

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஐடிஐ மாணவர் வெள் ளிக்கிழமை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆலத்தூர் வட்டம் செட்டிகு ளம் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் வின்சென்ட் (51) மகன் அன்பழகன் (21). ஆலத்தூர் அரசு ஐடிஐ மாணவர். வியாழக் கிழமை காலை தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை;

Update: 2026-01-10 11:06 GMT
பாடாலூர் அருகே ஐடிஐ மாணவர் சடலமாக மீட்பு பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே ஐடிஐ மாணவர் வெள் ளிக்கிழமை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். ஆலத்தூர் வட்டம் செட்டிகு ளம் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் வின்சென்ட் (51) மகன் அன்பழகன் (21). ஆலத்தூர் அரசு ஐடிஐ மாணவர். வியாழக் கிழமை காலை தொழிற்பயிற்சி நிலையத்துக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தே கமடைந்த பெற்றோர் அவரை பல இடங்களில் தேடிய நிலை யில், வீட்டிலிருந்து 200 மீ. தூ ரத்தில் உள்ள விவசாய கிணற் |றின் அருகே அன்பழகனின் புத் தக பை, கைப்பேசி,செருப்பு கிடந் தது. இதையடுத்து கிணற்றில் பார்த்தபோது அன்பழகன் சடல மாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த பெரம்ப லூர் தீயணைப்பு வீரர்கள் மற் றும் பாடாலூர் போலீஸார் அவ ரின் சடலத்தை மீட்டு பெரம்ப லூர் மாவட்ட அரசு மருத்துவம னைக்கு அனுப்பினர். துணைக் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் விசா ரணை நடத்தினர். பாடாலூர் போலீஸார் வழக்குப்பதிந்து அன் பழகன் எவ்வாறு இறந்தார் எனக்விசாரிக்கின்றனர்.

Similar News