கும்மிடிப்பூண்டி : நடுரோட்டில் மின்சார கம்பம்

கும்மிடிப்பூண்டியில் இருந்து மாதர்ப்பக்கம் செல்லும் வழியில் :;

Update: 2026-01-10 11:15 GMT
கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்ப்பாக்கம் செல்லும் வழியில் நடுச்சாலையில் மின்சாரக்கம்பம் உள்ளது. இவ்வழியில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் லாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மாதர்பக்கம் செல்லும் வழியில் அனைத்து துறை சார்ந்த கம்பெனிகளும் உள்ளது இந்த கம்பெனிகளுக்கு அனைத்து கனரக வாகனங்களும் செல்லும் காரணத்தால் அந்த வாகனங்கள் நடுரோட்டில் மின்சாரம் கம்பம் இருப்பதை அறிந்து மிகவும் கவலைக்கு உள்ளாகிறார்கள் என்று பொதுமக்கள் சார்பாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தப் பிரச்சினையை நெடுஞ்சாலைத்துறை அறிந்து ஒரு நல்ல முடிவு எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்கிறார்கள். T.K.தட்சணாமூர்த்தி (King Tv 24×7 Reporter)

Similar News