கிருஷ்ணராயபுரம் முன்னாள் பேரூர் கழக செயலாளருக்கு நினைவு அஞ்சலி

கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டார்;

Update: 2026-01-10 13:35 GMT
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் முன்னாள் பேரூர் கழக செயலாளரும்,கிருஷ்ணராயபுரம் பேரூர் கழக செயலாளர் சசிகுமார் அவர்களின் தந்தையுமான மகாலிங்கம் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவிராஜா, பழைய ஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரமசிவம் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் உடனிருந்தனர்

Similar News