முருக பக்தர்கள் பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தல்
Dindigul;
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா புதுக்கோட்டை இலுப்பூர் பகுதியில் செல்லும் பழனி பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் இரவு நேரங்களிலும் செல்கின்றனர். சாலையோரத்தில் தெரு விளக்கு இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் முருக பக்தர்கள் பயத்துடனும், அச்சத்துடனும் பயணம் மேற்கொள்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முருக பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.