மணப்பாறை நாளை மாபெரும் கபடி திருவிழா நடைபெறுகிறது
மணப்பாறை நாளை மாபெரும் கபடி திருவிழா நடைபெறுகிறது;
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள புதியகாலனி,கலைஞர் விளையாட்டு அரங்கம், ஒன்றிய திமுக சார்பாக திராவிடப் பொங்கல் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் கபாடி திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை நேரம் : பகல் 12.00 மணி தலைமை: சி.ராமசாமி ஒன்றிய கழக செயலாளர் இறுதி போட்டியை துவக்கிவைப்பவர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை முதலாம் பரிசு: ரூ 50,000,இரண்டாம் பரிசு ரூ: 30,000,மூன்றாம் பரிசு ரூ: 20,000, நான்காம் பரிசு ரூ 20,000 இதில் கபடி வீரர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றன.