புதுக்கோட்டையில் திராவிட பொங்கல் கொண்டாட்டம்

திராவிட_பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் ஏற்பாட்டில்;

Update: 2026-01-10 22:23 GMT
புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் புதுக்கோட்டை தெற்கு மாநகரம் 37 வட்ட திமுக சார்பில் திராவிட_பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ் ஏற்பாட்டில் பூங்கா நகரில் நடைபெற்ற மாபெரும் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக இலக்கிய அணி துணை தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வணக்கத்துக்குரிய மாநகர மேயர் திலகவதி செந்தில், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் த.சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர் பெ.ராஜேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை தமிழ்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் N.சாத்தையா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம், மாநகர துணை செயலாளர்கள் P.ரெங்கராஜன், பழனிவேலு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கலைஞர் கருணாநிதி, அன்சாரி பாசித், மற்றும் வட்ட செயலாளர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News