புதுக்கோட்டைஐவர் கால்பந்து போட்டி

திமுக கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அணி அமைப்பாளர் SVR.ஸ்டாலின் ஏற்பாட்டில் புதுக்கோட்டைஐவர் கால்பந்து போட்டி;

Update: 2026-01-10 22:27 GMT
திமுக கழக இளைஞரணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அணி அமைப்பாளர் SVR.ஸ்டாலின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை ஆட்டாங்குடியில் அமைந்துள்ள MAHA TURF ல் நடைபெற்ற மாபெரும் மின்ணொளி ஐவர் கால்பந்து போட்டியை அணியின் நிர்வாகிகள் ராய.முத்துக்குமார், சின்னையன், செல்லப்பன், சத்தியமுர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கழக இலக்கிய அணி துணை தலைவருமான கவிச்சுடர் கவிதைப்பித்தன், புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன்‌ துவங்கி வைத்தார். வணக்கத்துக்குரிய மாநகர மேயர் திலகவதி செந்தில், துணை மேயரும் வடக்கு மாநகர பொறுப்பாளருமான M.லியாகத் அலி, மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகரன், துணை செயலாளர் KRN.போஸ், மாவட்ட துணை செயலாளர்கள் SS.கருப்பையா, பெ.ராஜேஸ்வரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சு.சண்முகம், தலைமை செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ்ராஜா, பொதுக்குழு உறுப்பினர் N.சாத்தையா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம், மாநகர அவைத்தலைவர் அ.ரத்தினம் மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், வட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News