திண்டுக்கலில் மாரத்தான் போட்டி இன்று காலை 7 மணி அளவில் நடைபெற்றது. இதில் இதில் மருத்துவ ஏற்பாடு பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யாமல் அவர்களின் விளம்பரத்திற்காகவே போட்டியினை நடத்தியுள்ளனர் தற்போது பெய்து வரும் மழையால் ஒதுங்குவதற்கு மற்றும் ஓடி இறுதி ஆக வருபவர்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு சரியான முன்னேற்பாடு வசதிகள் எதுவும் செய்யவில்லை