திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி
Dindigul;
காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கேட்பது அவரது விருப்பம் ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது. தனிப்பட்ட கட்சியின் ஆட்சிதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை கூட்டணி ஆட்சி இருக்காது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். ஜனநாயகன் படம் குறித்து முதல்வர் கூறியிருப்பது உண்மைதான் .சென்சார் போர்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என தெரிவித்தார்.