இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாகப்பட்டினம் மாவட்ட பொதுக் குழு கூட்டம்
Nagoor;
நாகூர் MOM திருமண மண்டபத்தில் நடைபெற்றது நாகை மாவட்ட தலைவர் செய்யது அலி மறைக்காயர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அது சமயம் மாநில பொருளாளர் ராமநாதபுரம் ஏ.எம் ஷாஜகான் தஞ்சை மண்டல பொறுப்பாளர் சாஹா மாலிம் மற்றும் நாகை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி ஜெய்னுல் ஆபிதீன் மாவட்டத் துணைத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் ஆஷிக் அஹமத் மற்றும் தஞ்சை மண்டல முஹல்லா ஜமாத்தார்களும் தாய் சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்