கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் திராவிட பொங்கல் விழாவை துவக்கி வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி துவக்கி வைத்தார்;
கரூர்மாவட்டம்,கிருஷ்ணராயபுரம்,பழைய ஜெயங்கொண்டம்,உப்பிடமங்கலம், தாந்தோனிமலை ஆகிய பகுதிகளில் திராவிட பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி துவக்கி வைத்தார் இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிராஜா,தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ரகுநாதன்,ஒன்றிய துணை செயலாளர் கார்த்திக்,மாவட்ட பிரதிநிதி மஹாலிங்கம்,கிருஷ்ணராயபுரம் பேரூர் செயலாளர் சசிகுமார்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பரமசிவம்,பழையஜெயங்கொண்டம் பேரூர் செயலாளர் மோகன்ராஜ்,மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் அம்பிகாபதி,ஒன்றிய துணை செயலாளர் இளவரசன்,ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார், ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி சிவகுமார், உப்பிடமங்கலம் பேரூர் துணை செயலாளர் பழனிசாமி, கவுன்சிலர் சக்திவேல்,ஒன்றிய ஐடி விங் ரஜினி முனியப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்