சுத்தமல்லி வாரச்சந்தையில் குவிந்த மக்கள்

சுத்தமல்லி வாரச்சந்தை;

Update: 2026-01-11 15:28 GMT
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகின்ற வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று சுத்தமல்லி விலக்கில் நடைபெற்ற வாரச்சந்தையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்து பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மேலும் பொங்கலை முன்னிட்டு கூடுதலாக வருகின்ற புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News