இசை உலகின் ஒரு சாதனை நிகழ்வு
எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் தீபக் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் டிரம்ஸ் வாசித்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்தார்;
மெட்லி இசைப்பள்ளி இசை பயின்ற 14 வயது மாணவன் தீபக் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் 4 மணி நேரம் இடைவிடாமல் வாசித்து சாதனை படைத்தார். புதுக்கோட்டை மாவட்ட இசை உலகின் ஒரு சாதனை நிகழ்வு புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் சாரதா திருமண மஹால் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவன் தீபக் கண்களை கட்டிக்கொண்டு தொடர்ந்து நான்கு மணி நேரம் டிரம்ஸ் வாசித்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை படைத்தார் நிகழ்வில் மெட்லி இசை பள்ளி சேர்மன் ரமாமணி ஆசிரியர் ரகுநாதன் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் அபிஷேக் குப்தா புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பி பிருந்தா மற்றும் பலர் கலந்து கொண்டு இப் போட்டியினை அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்டு ரசித்தனர் நிகழ்ச்சியில் நான்கு மணி நேரம் தொடர்ந்து ட்ரம்ஸ் வாசித்த தீபக் ஈரோட்டில் இருந்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் நடுவர்கள் தீபக் 4 மணி நேரம் இடைவிடாமல் வாசித்தது காட்டியதற்காக ஈரோட்டில் இருந்து நோபல் வேர்ல்ட் நடுவர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்த தீபக் மாணவனுக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சஞ்சய் குணசேகரன் பரணிதரன் சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கப்பட்டது.