நாகையில் சிலம்பாட்ட பாடல் குறுந்தகடு வெளியீடு
சிலம்பாட்டம் பாடல் குறுந்தகடு;
நாகப்பட்டினத்தில் வீரத்தமிழன் சிலம்பாட்டக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிலம்பாட்ட பாடல்கள் தொகுப்பு குறுந்தகட்டினை அதிமுக நகர செயலாளர் தங்க. கதிரவன் வெளியிட்டு சிலம்பக் கலைப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளை வாழ்த்தினார். நாகை மாவட்ட செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி