தென்காசி கோவிலில் பாதுகாப்பு அறை துவக்க விழா
தென்காசி கோவிலில் பாதுகாப்பு அறை துவக்க விழா;
தென்காசியில் உள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலில் தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் சொந்த செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் உடைமைகளை பாதுகாக்கும் அறை திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு தென்காசி எம்எல்ஏ எஸ் பழனி நாடார் தலைமை வகித்து திறந்து வைத்தார் உடன் கோவில் செயல் அலுவலர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர