மயானசாலைஅமைத்து தர வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெள்ளூர் அஞ்சல் கீரனூர்பகுதியில்ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த நூறு குடும்பங்கள் 200 வருடமாக மேலாக வசித்து வருகிறார்கள்;

Update: 2026-01-12 06:45 GMT
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா வெள்ளூர் அஞ்சல் கீரனூர்பகுதியில்ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த நூறு குடும்பங்கள் 200 வருடமாக மேலாக வசித்து வருகிறார்கள்அப்பகுதியில்மயான கரையை செல்வதற்கு பாதை இல்லாமல் வயல் வெளியில் நெற்கதிர்களை மிதித்து கொண்டு இறந்த உடலை கொண்டு சென்று பிதைக்கும் அவல நிலை நீண்ட காலமாக இருந்து வருகிறது பலமுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரியிடம் மனு அளித்தும் எந்த பயனும் இல்லை இன்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவைவிடுதலை சிறுத்தை கட்சி முன்னால் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் அப்பகுதி மக்கள் சந்தித்து புகார் மனுஅளித்தனர்

Similar News