திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் கென்னடி முன்னிலையில் நடைபெற்றது. இந்தப் பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக நீதிபதிகள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவில் மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்