திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகை முன்பு

Dindigul;

Update: 2026-01-12 13:04 GMT
திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் மாளிகை முன்பு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சமூக நீதிக்கான திருவிழா "திராவிட பொங்கல்" வைத்து திமுக நிர்வாகிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இந்நிகழ்வில் திண்டுக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள், மாநகர செயலாளர் ராஜப்பா, மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், பகுதி கழக செயலாளர்கள், பொதுக்குழு நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Similar News