திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவல வளாகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த மாவட்ட சரவணன் அவர்களிடம்

Dindigul;

Update: 2026-01-12 13:07 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கையில் செயல்பட்டு வரும் கிறிஸ்டின் பொலோசிக் நரசிங் கல்லூரியில் படித்த 30 மேற்பட்ட மாணவிகள் நர்சிங் பயிற்சி பள்ளியில் படித்த எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை, நர்சிங் பயிற்சி பள்ளி சென்னையில் உள்ள DPH அலுவலகத்தில் முறையாக பதிவு செய்து புதுப்பிக்கவில்லை கல்லூரி நிர்வாகம் செய்த தவறினால் நாங்கள் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று தெரிவித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்

Similar News