ஒட்டப்பிடாரம் அரசு கல்லூரியில் அமைச்சர் கோவி. செழியன்ஆய்வு
ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.