திண்டுக்கல் முள்ளிப்பாடி அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை ஆரோக்கிய ஜெயசீலன் மகன் ஜான்சன் (27) என்பவர் இன்று மதியம் அவரது இல்லத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தகவல் அறிந்தா தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்