பொங்கல் விளையாட்டு போட்டி தொடங்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.

பொங்கல் விளையாட்டு போட்டி தொடங்கிவைத்த சட்டமன்ற உறுப்பினர்.;

Update: 2026-01-13 17:27 GMT
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் சங்கம் ஊராட்சியில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. என்னை விளையாட்டு போட்டியை சென்னை சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் தொடங்கி வைத்தார்.

Similar News