தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் விலையில்லா மடிக்கணினி வழங்கல்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டார்;
கரூர் மாவட்டம்,தரகம்பட்டி அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு வழங்கினார் இதில் கடவூர் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன்,தலைமை செயற்குழு உறுப்பினர் துரைராஜ்,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர்,தரகம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி, இளைஞர் அணி அமைப்பாளர் இளவரசன், IT WING அமைப்பாளர் அபு, கஸ்தூரி தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,கல்லூரி முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்