கள்ளக்குறிச்சி: புரட்சி பாரதம் கட்சி சார்பில் சட்டமன்ற உரைவிளக்க பொதுக்கூட்டம்...

கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற சட்டமன்ற உரை விளக்க கூட்டம் பொதுச் செயலாளர் D. ருசேந்திரகுமார் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் பரணி மாரி மாநில துணை செயலாளர் கோபிநாத் மாநில செய்தி தொடர்பாளர் பூவை ஆறு கலந்து கொண்டனர்;

Update: 2026-01-14 04:34 GMT
தலைவர் ஜெகன் மூர்த்தி அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்ற சட்டமன்ற உரை விளக்க கூட்டம் பொதுச் செயலாளர் D. ருசேந்திரகுமார் அவர்களின் தலைமையில் மாநில செயலாளர் பரணி மாரி மாநில துணை செயலாளர் கோபிநாத் மாநில செய்தி தொடர்பாளர் பூவை ஆறு அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News