ஒரு லட்சத்தை நெருங்கும் பார்வையாளர்கள்

ரெட்டியார்பட்டி பொருநை அருங்காட்சியகம்;

Update: 2026-01-14 05:28 GMT
நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி மலை மீது தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் விதமாக பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டு கடந்த மாதம் 23ஆம் தேதி தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து 21 நாட்களில் 91 ஆயிரம் நபர்கள் அருங்காட்சியகத்தை கண்டு மகிழ்ந்துள்ளனர். மேலும் பொங்களை முன்னிட்டு 1 லட்சத்தை தாண்டி பொதுமக்கள் பார்வையிடுவார்கள் என கருதப்படுகிறது.

Similar News