திண்டுக்கல்லில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

Dindigul;

Update: 2026-01-14 16:04 GMT
திண்டுக்கல், சவேரியார்பாளையம் சகாயமாதாபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மனைவி கலையரசி(35) இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரம் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன், சார்பு ஆய்வாளர் முனியம்மாள் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலையரசியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட கலையரசிக்கு 3 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Similar News