கள்ளக்குறிச்சி: இந்திலி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா....

கள்ளக்குறிச்சி மாவட்டம்,இந்திலி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் மற்றும் கோல போட்டிகள் நடைபெற்றன. தலைவர் அவர்கள் உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புவழங்கினார்;

Update: 2026-01-15 06:21 GMT
இந்திலி ஊராட்சியில் இன்று சமத்துவ பொங்கல் மற்றும் கோல போட்டிகள் நடைபெற்றன. மேலும் தலைவர் உறுப்பினர்கள் அனைவருக்கும் புத்தாடை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Similar News