தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நகர திமுக சார்பில் தைத் திருநாள் தமிழர் திருநாள் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் பிஎம்எஸ் ராஜன் தலைமை வகித்து திமுக கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் விழாவில் மாவட்ட, ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்