தென்காசி முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மஹல்லா ஜமாத் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது
தென்காசி முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மஹல்லா ஜமாத் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது;
தென்காசி முஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் மஹல்லா ஜமாத் மாநில மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது இதில் தென்காசி நகர பகுதியில் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் அஜீஸ் மாவட்ட செயலாளர் செய்யது பட்டாணி மாநில விவசாய அணி செயலாளர் முகமது அலி மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் அஹமது மீரான் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்