எம்பி தலைமையில் பொங்கல் விழா நடந்தது
எம்பி தலைமையில் பொங்கல் விழா நடந்தது;
ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்பு குழு சார்பில் பொங்கல் விழா இன்று நடந்தது நிகழ்ச்சியில் ராபர்ட் ப்ரூஸ் எம்பி தலைமை வகித்து துவக்கி வைத்தார் ஆலங்குளம் காங்கிரஸ் நிர்வாகி காமராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர் ரூபன், ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்