திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா
திமுக சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா;
சொக்கம்பட்டியில் திமுக சார்பில் கனிமொழி எம்பி பிறந்த நாள் விழா மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இளைஞர்களை நோக்கி இல்லம் தேடி என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா இன்று நடந்தது விழாவிற்கு விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் தலைமை வகித்தார் தென்காசி வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் செல்லத்துரை விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் தலைமை செயற்குழு உறுப்பினர் சிங்கிலிபட்டி முத்துப்பாண்டியன் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் அப்துல் காதர் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கடையநல்லூர் துணை சேர்மன் ஐவேந்திரன் தினேஷ் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ் கடையநல்லூர் நகர செயலாளர் பீரப்பா மாவட்ட விவசாய அணி செயலாளர் முருகன் விளையாட்டு அணி கார்த்திக் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிங்கிலிபட்டி மணிகண்டன் இளைஞர் அணி சொக்கம்பட்டி ராஜ்குமார் முத்து செல்வம்,யாசின் மனோஜ் மேலும் பல்வேறு கழக மூத்த முன்னோடிகள் கழக நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் இளைஞர் அணி,வழக்கறிஞர்கள் மற்றும் சார்பாக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.திரிகூடபுரம் கிளை கழக செயலாளர் சுப்பிரமணியன் பஞ்சாயத்து தலைவர் கவுன்சிலர் அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்