தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளை பறை இசையடித்து தொடங்கி
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளை பறை இசையடித்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்;
ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளை பறை இசையடித்து தொடங்கி வைத்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சண்முகம், நகரமன்ற உறுப்பினர் வினோத், குமார் மற்றும் பலர் உள்ளனர்.