வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே மாவட்ட எஸ். பி திடீர் ஆய்வு..

இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஐமால், அவர்கள் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படவேட்டம்மன் கோவில் ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்;

Update: 2026-01-16 04:24 GMT
வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே மாவட்ட எஸ். பி திடீர் ஆய்வு.. இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஐமால், அவர்கள் வாலாஜாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படவேட்டம்மன் கோவில் ஜங்ஷன் அருகே காவல்துறையினரின் வாகன தணிக்கையை திடீர் ஆய்வு செய்து வாகன ஓட்டிகளை பாதுகாப்பாகவும், கவனமாகவும் நிறுத்தி வாகன தணிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கி பராமரிக்கப்படும் ஆவணங்களில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வின் போது வாலாஜா காவல் ஆய்வாளர் சக்தி கணேஷ், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருந்தனர்.

Similar News