நாமக்கல்லில் அதிநவீன பால் பண்ணை சோதனை ஓட்டம் ராஜேஸ்குமார் எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலா ளரும், மாவட்ட மத்திய கூட் டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் எம்.பி., நிரு பர்களிடம் கூறியதாவது.;

Update: 2026-01-16 14:28 GMT
நாமக்கல் மாவட்டம், 1996ம் ஆண்டு சேலத்தில் இருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இங்கு, 20,000க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் உள்ளனர். இவர்களிடம் இருந்து தினமும், 86,000 முதல், 90,000 லிட்டர் வரை பால் கொள்முதல் செய் யப்படுகிறது. இதுவரை பால் பதப் படுத்துவதற்கும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கும், சேலம் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்திற்கு அனுப்பப் பட்டு வந்தது. இதற்காக லிட்டர் ஒன்றுக்கு, 3 ரூபாய் வரை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சேலத்திற்கு வழங்கி வந்தது. இதனால், நாமக்கல்மாவட்ட உற்பத்தியாளர் களுக்கு கிடைக்க வேண் டிய லாபம் குறைந்து வந்தது. ராஜேஸ்குமார் இதையேற்று கடந்த, 2022ல், இதையடுத்து, நாமக்கல்லி லேயே தனி பால் பண்ணை அமைக்க வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 90 கோடி ரூபாய் நிதி ஒதுக் கீடு செய்யப்பட்டு கட்டுமான பணி தொடங்கியது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல் சோதனை ஓட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று (16) தொடங்கி வைக்கிறார். இந்த புதிய ஆலையை அடுத்த மாதம், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.யாளர்களுடன் கலந்துரையாடி குறை களை கேட்டறிகிறார். இவ்வாறு கூறினார். வளாகத்தில் பசுக்கன்று சிலை, நவீன குளிர்பதன கிடங்கு ஆகிய வற்றையும் அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். மேலும், பால் உற்பத்தி

Similar News