உலக திருக்குறள் பேரவை பொங்கல்விழா
உலக திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினவிழாவில் சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை வளாகத்தில் பொங்கல் விழா;
உலக திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினவிழாவில் சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை வளாகத்தில் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் .கவிச்சுடர்.கவிதைப்பித்தன் 4துக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜாமாநகராட்சி துணை மேயர் புதுக்கோட்டை வடக்கு மாநகர பொறுப்பாளர் எம்.லியாகத் அலி கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை புதுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.இரா.பிருந்தா மூத்த திருக்குறள் பேரவை தலைவர் சத்திய ராம் ஜுவல்லரி ராம கண்ணு மருத்துவர் ராமதாஸ் கவிஞர் தங்கமூர்த்தி திமுகபிரேம் ஆனந்த் கம்பன் நகர் ரமேஷ் தவத்திரு.தயானந்த சந்திரசேகர ஸ்வாமிகள் அவர்கள் மற்றும் அருட்.சவரிநாயகம் அடிகளார் நிகழ்வில் தலைமையாசிரியர் பிலிப் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் திருக்குறள் பேரவை உறுப்பினர் நிர்வாகிகள் கலந்துகொண்டு திருவுருவ சிலைக்கு .மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின் பொங்கல் வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்