அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா
அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா;
புல்லுக்காட்டுவலசை கிளை அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்109 வது பிறந்தநாள் விழா இன்று நடந்தது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அமல்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்