மருத்துவ சமுதாய நல கூடம் திறப்பு விழா
மருத்துவ சமுதாய நலக் கூடம் திறப்பு விழா;
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மருத்துவ சமுதாய நலக்கூட கட்டிடம் திறப்பு விழா இன்று நடந்தது விழாவிற்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை வகித்து திறந்து வைத்து வாழ்த்தி பேசினார் நிர்வாகி விவேக் கனி, சுரேஷ், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்கேடி ஜெயபால், கவுன்சிலர் வெயிலுமுத்து, ஆனந்த், தெய்வேந்திரன் , கரையாளனூர் சண்முகவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .