தாழையூத்து பகுதியில் மாபெரும் சூரிய ஒளி கபாடி போட்டி
சூரிய ஒளி கபாடி போட்டி;
நெல்லை மாநகர தாழையூத்து பகுதியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் சூரிய ஒளி கபாடி போட்டி இன்று தொடங்கியது. இதனை திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவர் பீர் முகைதீன், துணை தலைவர் காஜா முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.