அமைச்சர் ஆ.ராசவை கண்டித்து குணம் சட்டமன்ற தொகுதியில் ஆர்ப்பாட்டம்

விசிக கட்சியின் தலைவரை அவதூறாக பேசிய திமுக கழக துணை பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் திமுக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம்;

Update: 2026-01-18 13:21 GMT
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரை இழிவாகப் பேசிய திமுக கழக துணை பொதுச்செயலாளர் ராசாவை கண்டித்து குன்னம் சட்டமன்ற தொகுதியில் ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குன்னம் மாவட்ட செயலாளர் அன்பானந்தம் தலைமையில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் குன்னம் பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத் துணைப் பொதுச் செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை தனியார் தொலைக்காட்சியில் அவதூறாக பேசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி மாநில செயலாளர் வீர செங்கோலன், வரதராஜன், வழக்கறிஞர் அண்ணாதுரை, தமிழ்குமரன், கலையரசன், கதிர்வாணன், அழகேசன், மானேஷ, சீனிவாச ராவ், மகளிர் விடுதலை இயக்கத்தினர் லிட்டர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News