தவெக சார்பில் அத்தனூர் பேரூராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு விழா ...

தவெக சார்பில் அத்தனூர் பேரூராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு விழா ...;

Update: 2026-01-18 15:20 GMT
நாமக்கல் கிழக்கு மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தளபதி விஜய் அவர்களின் நல்வாழ்த்துக் களுடன் கழகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த்.அவர்களின் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் இராசை ஜெ.ஜெ. விஜய் செந்தில்நாதன் அவர்களின் முன்னிலையில் வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய பொருளாளர் விஜய் பூபதி வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் M.M.மணிகண்டன், அத்தனூர் பேரூர் கழகச் செயலாளர் J.J.கோகுல் அவர்களின் தலைமையில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு விழா அத்தனூர் பேரூராட்சியில் நடைபெற்றது. இதில் ரூ. ₹3-லட்சம் மதிப்பீட்டில் 500-நபர்களுக்கு புடவை மற்றும் சட்டை,அரிசி, வெள்ளம்,கரும்பு, முந்திரி திராட்சை மற்றும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி நிர்வாகிகள் சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில். நாமக்கல் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் P.ரவிகுமார், பொருளாளர் விக்னேஸ்வரன், வெண்ணந்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் M.M.மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணவாளன்,சுரேஷ், விஜய காளியப்பன், கார்த்திக், நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நண்பன் அ.பிரபு, இராசிபுரம் நகரக் கழக செயலாளர் M.B.மாணிக்கம், பூபாலன், அத்தனூர் பேரூர் கழக நிர்வாகிகள் ராஜாங்கம்,சுந்தரி M.C ரஞ்சித்குமார், காளிமுத்து, லோகு, சந்திரன், கார்த்தி, பிரேம் ஆனந்த், அஜித், சசிதரன், பிரவீன், துரைசாமி, யோகேஷ், கௌதம், கௌதமன், கௌதம் ராஜ், தமிழ்மணி, தனுஷ், சரவணன், தீபக், வினோத் குமார், மகளிர் அணி நிஷா மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட தொண்டர் அணி பிரகாஷ்,வெண்ணந்தூர் பேரூர் கழக செயலாளர் MVV.சரவணன், கந்தசாமி, மாவட்ட மகளிரணி கனிமொழி, சுந்தரி நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி B.பிரியங்கா தகவல் தொழில்நுட்ப அணி K.ஜீவா மற்றும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Similar News