திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி தலைவர் ஷேக் இஸ்மாயில் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மனு அளித்தனர்.அதில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி பகுதி 2 வருடம் 2021-22 மதிப்பீடு ரூபாய் 11,77000 செலவில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு மின் இணைப்பு பெறாமல் செயல்படுகிறது என புகார் மனு அளித்தனர்.