ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஆலங்குளத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது;

Update: 2026-01-19 10:46 GMT
ஆலங்குளம் வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக 37 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடத்தப்பட்டது அதில் மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி மா கனகவல்லி தலைமை வகித்தார் இன்றைய நிகழ்ச்சியாக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஜி வேல்முருகன் மற்றும் வி சரவணன் முதலுதவி பற்றி 108 ஆம்புலன்ஸ் பற்றியும் சிறப்பாக பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் இதில் ஓட்டுநர்கள் பொதுமக்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் இரண்டு சக்கர வாகன டீலர்கள் நான்கு சக்கர வாகன டீலர்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயனடைந்தனர்

Similar News