இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று சோளிங்கர் ஊராட்சி
சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் கரடிக்குப்பம் ஊராட்சி காப்புக்காடு பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.;
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா இன்று சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் கரடிக்குப்பம் ஊராட்சி காப்புக்காடு பகுதியில் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.சரண்யாதேவி, செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெரால்டு. வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், வட்டாட்சியர் திருமதி.செல்வி மற்றும் பலர் உள்ளனர்.