திண்டுக்கல் அருகே நாட்டு வெடி(அவுட்) தயாரிக்கும் போது வெடித்து ஒருவர் படுகாயம்

Dindigul;

Update: 2026-01-20 12:57 GMT
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கணேசன்(52) இவர் விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு வெடி( அவுட்) தயாரித்தபோது எதிர்பாராத விதமாக நாட்டுவெடி வெடித்தது. இதில் கணேசன் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Similar News