நெல்லை மாநகர காவல் ஆணையாளர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று (ஜனவரி 20) மாநகரத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் மதர்கான் சந்திப்பு காவல் நிலையத்திலிருந்து மேலப்பாளையம் காவல் நிலையத்திற்கும், அப்துல் ஹமீத் பெருமாள்புரம் காவல் நிலையத்திலிருந்து சிசிபிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தம் 11 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.