சுரண்டை நகராட்சியில் குப்பை திருவிழா நடந்தது

சுரண்டை நகராட்சியில் குப்பை திருவிழா நடந்தது;

Update: 2026-01-21 11:00 GMT
சுரண்டை நகராட்சியில் குப்பை திருவிழா 2026 இன் வார்டு 3 6 7 10 11 14 18 பகுதிகளில் நடந்தது இதில் GVP சுத்தம் செய்யப்பட்டு, அந்த இடங்களில் ர்ர்ர் மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட குப்பைகளை தரம் பிரித்து காட்சிப்படுத்தி விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இன்றைய குப்பை திருவிழா நிகழ்வில் " கழிவில்லா தமிழகம் படைக்க, குப்பைகளை தரம் பிரிப்போம் " என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது

Similar News