மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை துணை மேயர் ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு;
திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டலம் நல்மெய்ப்பர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை இன்று திருநெல்வேலி மாநகராட்சியின் துணை மேயர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்பொழுது மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.