மாணவர்களுடன் உணவு அருந்திய மேயர்
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன்;
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் டவுன் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இன்று காலை மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்ட பொழுது மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.