தமிழக சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஆன்லைன் முறையை ரத்து செய்து அறிவித்த தமிழக அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கு திண்டுக்கல் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு நலச்சங்க மாவட்ட தலைவர் சின்னையா தலைமையில் வெடி வெடித்து நன்றி தெரிவித்தனர்