தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களே! துபாய் செல்லத் தயாரா?

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களே! துபாய் செல்லத் தயாரா?;

Update: 2026-01-22 16:02 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் துபாய் வேலைவாய்ப்பு முகாம் மூலம் ITI / Diploma தகுதியுள்ள இளைஞர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு! குறித்த முகாம் நடைபெறுகிறது. சம்பளம்: ₹34,750 – ₹55,000 🛠️ பணிகள்: Aluminium Fitter, Mason, Carpenter, Electrician, AC Mechanic, Scaffolders & Helpers தகுதி: ITI / Diploma | 1 வருட அனுபவம் வசதிகள்: உணவு, தங்குமிடம் & விசா இலவசம் தேதி: ஜனவரி 24 நேரம்: காலை 9:30 – மாலை 6:00 இடம்: முத்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி, ராசிபுரம், நாமக்கல் மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட எண்களை தொடர்புகொள்ளவும் 9677770837, 9500643337

Similar News